Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

மனிதர்களை அகமுகர், புறமுகர் என வகைப்படுத்திய உளவியலறிஞர்

சரியான விடை: (B) யூங் (Jung)
விளக்கம்: சுவிஸ் உளவியலாளர் கார்ல் யூங் மனிதர்களை அகமுகர் (Introvert), புறமுகர் (Extrovert) என வகைப்படுத்தினார். இருபண்புகளும் சமநிலையில் உள்ளவர்கள் இருமுகர் (Ambivert) எனப்படுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மைய நரம்பு மண்டலத்திலுள்ள நியூரான்களில் பெரும்பான்மையானவைவிடை: இணைப்பு நியூரான்கள் (Interneurons)
  2. பிட்யூட்டரி சுரப்பியின் வளர்ச்சி ஹார்மோன் தேவைக்குக் குறைவாகச் சுரந்தால் ஏற்படுவதுவிடை: குள்ளத்தன்மை (Dwarfism)
  3. ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்திய தலைமை ஆளுநர்விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
  4. ஆய்வுச்செயல் (சிக்கல் தீர்த்தல்) ஐந்து முக்கியப் படிநிலைகளைக் கொண்டது என விளக்கியவர்விடை: ஜான் டூயி
  5. கற்றல் அனுபவங்களை 'அனுபவக் கூம்பு' (Cone of Experience) மூலம் வகைப்படுத்தியவர்விடை: எட்கர் டேல்
  6. 'கெஸ்டால்ட்' என்பதன் பொருள்விடை: முழுமையான அமைப்பு
  7. ஆதாரக் கல்வியின் தந்தை எனப்படுபவர்விடை: மகாத்மா காந்தி
  8. கீழ்க்கண்டவற்றுள் எது மீத்திறக் குழந்தைகளுக்கு உரிய கல்வி முறை? / Which is an educational method for gifted children?விடை: மேற்கூறிய இரண்டும் / Both A and B
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions