வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பிட்யூட்டரி சுரப்பியின் வளர்ச்சி ஹார்மோன் தேவைக்குக் குறைவாகச் சுரந்தால் ஏற்படுவது
சரியான விடை: (C) குள்ளத்தன்மை (Dwarfism)
விளக்கம்: குழந்தைப் பருவத்தில் பிட்யூட்டரியின் வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் குள்ளத்தன்மையும், அதிகமாகச் சுரந்தால் அசுர வளர்ச்சியும் ஏற்படும். முன்கழுத்துக் கழலையும் கிரிட்டினிசமும் தைராய்டு தொடர்பான குறைபாடுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனிதர்களை அகமுகர், புறமுகர் என வகைப்படுத்திய உளவியலறிஞர்விடை: யூங் (Jung)
- ஆய்வுச்செயல் (சிக்கல் தீர்த்தல்) ஐந்து முக்கியப் படிநிலைகளைக் கொண்டது என விளக்கியவர்விடை: ஜான் டூயி
- மைய நரம்பு மண்டலத்திலுள்ள நியூரான்களில் பெரும்பான்மையானவைவிடை: இணைப்பு நியூரான்கள் (Interneurons)
- 'கெஸ்டால்ட்' என்பதன் பொருள்விடை: முழுமையான அமைப்பு
- ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்திய தலைமை ஆளுநர்விடை: வில்லியம் பெண்டிங் பிரபு
- கீழ்க்கண்டவற்றுள் எது மீத்திறக் குழந்தைகளுக்கு உரிய கல்வி முறை? / Which is an educational method for gifted children?விடை: மேற்கூறிய இரண்டும் / Both A and B
- கற்றல் அனுபவங்களை 'அனுபவக் கூம்பு' (Cone of Experience) மூலம் வகைப்படுத்தியவர்விடை: எட்கர் டேல்
- அவசர காலங்களைச் சமாளிக்க உடலுக்கு உதவும் நாளமில்லாச் சுரப்பிவிடை: அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி (Medulla)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
