வினா விடை · பொதுத் தமிழ்
ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேர்க: "Editorial"
சரியான விடை: (B) தலையங்கம்
விளக்கம்: Editorial என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் 'தலையங்கம்' ஆகும்; இது இதழாசிரியர் எழுதும் கருத்துக் கட்டுரை. Editor என்பது இதழாசிரியர் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேர்க: "Projector"விடை: படவீழ்த்தி
- அடி இயைபைக் கண்டறிக: 'கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் / கொடிகள் வானம் படிதர மூடும்'விடை: கூடும் – மூடும்
- பிரித்து எழுதுக: "ஆட்டம்"விடை: ஆடு + அம்
- எதுகையைக் கண்டறிக: 'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் / பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து'விடை: ஒறுத்தாரை – பொறுத்தாரை
- பிரித்து எழுதுக: "முத்தமிழ்"விடை: மூன்று + தமிழ்
- அடி எதுகையைக் கண்டறிக <br />‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் <br />பெருமை முயற்சி தரும்’விடை: அருமை – பெருமை
- பிரித்து எழுதுக: "தன்னலம்"விடை: தன் + நலம்
- "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" – இதில் அமைந்துள்ள எதுகை வகையைக் காண்கவிடை: ஒரூஉ எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
