வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: "தன்னலம்"
சரியான விடை: (B) தன் + நலம்
விளக்கம்: தன் + நலம் என்பது ன் ஈற்றின் முன் ந வந்ததால் 'தன்னலம்' எனப் புணர்ந்தது. தன்னலம் என்பதற்குத் தன்னுடைய நன்மையை மட்டும் கருதுதல் என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: "குருசேற்றி"விடை: குருசு + ஏற்றி
- பிரித்து எழுதுக: "முத்தமிழ்"விடை: மூன்று + தமிழ்
- மரக்கலத்துக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இம்மூன்றும்
- பிரித்து எழுதுக: "ஆட்டம்"விடை: ஆடு + அம்
- "பரணிக்கோர் ஜெயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேர்க: "Projector"விடை: படவீழ்த்தி
- 'நெடுந்தொகை' எனக் குறிக்கப்பெறும் நூல்விடை: அகநானூறு
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேர்க: "Editorial"விடை: தலையங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
