Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதுகையைக் கண்டறிக: 'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் / பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து'

சரியான விடை: (B) ஒறுத்தாரை – பொறுத்தாரை
விளக்கம்: அடிதோறும் முதல் சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை; 'ஒறுத்தாரை', 'பொறுத்தாரை' இரண்டிலும் 'று' ஒன்றியுள்ளது. இக்குறள் பொறையுடைமை அதிகாரத்தில் (குறள் 155) இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடி இயைபைக் கண்டறிக: 'கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் / கொடிகள் வானம் படிதர மூடும்'விடை: கூடும் – மூடும்
  2. அடி எதுகையைக் கண்டறிக <br />‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் <br />பெருமை முயற்சி தரும்’விடை: அருமை – பெருமை
  3. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேர்க: "Editorial"விடை: தலையங்கம்
  4. "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய" – இதில் அமைந்துள்ள எதுகை வகையைக் காண்கவிடை: ஒரூஉ எதுகை
  5. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தேர்க: "Projector"விடை: படவீழ்த்தி
  6. "கற்க கசடறக் கற்பவை" – இத்தொடரில் எதுகை அமைந்த சொற்கள்விடை: கற்க – கற்பவை
  7. பிரித்து எழுதுக: "ஆட்டம்"விடை: ஆடு + அம்
  8. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "உள்ளங்கை நெல்லிக்கனி போல"விடை: தெளிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions