வினா விடை · பொதுத் தமிழ்
ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே உரிய பருவங்கள் எவை?
சரியான விடை: (B) சிற்றில், சிறுபறை, சிறுதேர்
விளக்கம்: ஆண்பால் பிள்ளைத்தமிழின் இறுதி மூன்று பருவங்கள் சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகும். பெண்பால் பிள்ளைத்தமிழில் இவற்றுக்குப் பதிலாக அம்மானை, நீராடல், ஊசல் இடம்பெறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வீரமாமுனிவர் தொகுத்த, தமிழின் முதல் அகரமுதலியான ‘சதுரகராதி’ வெளிவந்த ஆண்டு எது?விடை: கி.பி. 1732
- மெய்ப்புத் திருத்தத்தில் ‘#’ என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது?விடை: இடைவெளி விடுக
- “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” – இக்குறளில் அமைந்துள்ள தொடை எது?விடை: அடி எதுகை
- ‘வேலுநாச்சியாருக்கு’ உதவ ஐயாயிரம் படைவீரர்களை அனுப்பியவர் யார்?விடை: ஐதர் அலி
- ‘மற்றுப்பிற’ என்னும் தொடரில் ‘மற்று’ என்பது எவ்வகைச் சொல்?விடை: இடைச்சொல்
- ‘வில்லிபாரதத்தை’ இயற்றியவர் யார்?விடை: வில்லிபுத்தூரார்
- ‘கனக சுப்புரத்தினம்’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: பாரதிதாசன்
- ‘மாபலாவாழை’ என்பது எவ்வகைத் தொகை?விடை: உம்மைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
