வினா விடை · பொதுத் தமிழ்
‘கனக சுப்புரத்தினம்’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?
சரியான விடை: (B) பாரதிதாசன்
விளக்கம்: பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பாரதியார் மீது கொண்ட பற்றால் ‘பாரதிதாசன்’ எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: A) இடை + அழகு – 1) மெய் முன் மெய்; B) மண் + அகல் – 2) உயிர் முன் மெய்; C) கிளி + மூக்கு – 3) மெய் முன் உயிர்; D) மரம் + கிளை – 4) உயிர் முன் உயிர் (A B C D)விடை: 4 3 2 1
- ‘மற்றுப்பிற’ என்னும் தொடரில் ‘மற்று’ என்பது எவ்வகைச் சொல்?விடை: இடைச்சொல்
- ‘திருவருட்பா’வின் பாடல் எண்ணிக்கை எது?விடை: 5818
- “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” – இக்குறளில் அமைந்துள்ள தொடை எது?விடை: அடி எதுகை
- ‘Fake News’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: பொய்ச்செய்தி
- வீரமாமுனிவர் தொகுத்த, தமிழின் முதல் அகரமுதலியான ‘சதுரகராதி’ வெளிவந்த ஆண்டு எது?விடை: கி.பி. 1732
- ‘அசலாம்பிகை அம்மையார்’ இயற்றாத நூல் எது?விடை: விவேகசிந்தாமணி
- ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே உரிய பருவங்கள் எவை?விடை: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
