Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வீரமாமுனிவர் தொகுத்த, தமிழின் முதல் அகரமுதலியான ‘சதுரகராதி’ வெளிவந்த ஆண்டு எது?

சரியான விடை: (A) கி.பி. 1732
விளக்கம்: வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதி 1732இல் வெளிவந்தது; இதுவே தமிழின் முதல் அகரமுதலி. இது பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பிரிவுகளைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” – இக்குறளில் அமைந்துள்ள தொடை எது?விடை: அடி எதுகை
  2. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே உரிய பருவங்கள் எவை?விடை: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
  3. ‘மற்றுப்பிற’ என்னும் தொடரில் ‘மற்று’ என்பது எவ்வகைச் சொல்?விடை: இடைச்சொல்
  4. மெய்ப்புத் திருத்தத்தில் ‘#’ என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது?விடை: இடைவெளி விடுக
  5. ‘கனக சுப்புரத்தினம்’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: பாரதிதாசன்
  6. ‘வேலுநாச்சியாருக்கு’ உதவ ஐயாயிரம் படைவீரர்களை அனுப்பியவர் யார்?விடை: ஐதர் அலி
  7. பொருத்துக: A) இடை + அழகு – 1) மெய் முன் மெய்; B) மண் + அகல் – 2) உயிர் முன் மெய்; C) கிளி + மூக்கு – 3) மெய் முன் உயிர்; D) மரம் + கிளை – 4) உயிர் முன் உயிர் (A B C D)விடை: 4 3 2 1
  8. ‘வில்லிபாரதத்தை’ இயற்றியவர் யார்?விடை: வில்லிபுத்தூரார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions