Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஆண்பாற் கூற்றும்; பெண்பாற் கூற்றும் இடம் பெற்ற திணைகள்

சரியான விடை: (D) கைக்கிளை, பெருந்திணை
விளக்கம்: புறப்பொருள் வெண்பாமாலையில் அகப்புறத் திணைகளான கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றில் ஆண்பாற் கூற்றும் பெண்பாற் கூற்றும் இடம்பெறுகின்றன. இந்நூலை இயற்றியவர் ஐயனாரிதனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. திரு.வி. கலியாணசுந்தரனார் எந்தச் சிறப்புப் பெயரால் போற்றப்படுகிறார்?விடை: தமிழ்த்தென்றல்
2. ‘உச்சிமேற் புலவர்கொள்’ என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர் பற்றிய கூற்றுகளை ஆராய்க:
I. இவர் தொல்காப்பியர்
II. இவர் காப்பியம் படைத்தவர்
III. இவர் ஓர் உரையாசிரியர்
...விடை: III, IV சரியானவை
3. மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
4. உ.வே.சா. தமது வாழ்க்கை வரலாற்றை ‘என் சரித்திரம்’ என்ற பெயரில் எந்த இதழில் தொடராக எழுதினார்?விடை: ஆனந்த விகடன்
5. பின்வரும் நூல்களுள் மாறுபட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பழமொழி
6. மீனாட்சிசுந்தரனார் எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணியாற்றினார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
7. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்:விடை: மஞ்ஞை
8. சரியான ஈற்றடியைத் தேர்ந்தெடுக்கவும்:
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
...........................”விடை: பொன்றுந் துணையும் புகழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions