வினா விடை · பொதுத் தமிழ்
மீனாட்சிசுந்தரனார் எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணியாற்றினார்?
சரியான விடை: (B) திருவாவடுதுறை ஆதீனம்
விளக்கம்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் திருவாவடுதுறை ஆதீனத்தின் வித்துவானாகப் பணியாற்றினார். உ.வே. சாமிநாதையர் இவரிடம் தமிழ் பயின்ற மாணவர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் நூல்களுள் மாறுபட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பழமொழி
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்:விடை: மஞ்ஞை
- உ.வே.சா. தமது வாழ்க்கை வரலாற்றை ‘என் சரித்திரம்’ என்ற பெயரில் எந்த இதழில் தொடராக எழுதினார்?விடை: ஆனந்த விகடன்
- சரியான ஈற்றடியைத் தேர்ந்தெடுக்கவும்:
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
...........................”விடை: பொன்றுந் துணையும் புகழ்
- மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
- ஜி.யு.போப் இந்த இடத்தில் சமயப் பணியாற்றவில்லைவிடை: சேலம் - ஆத்தூர்
- ‘உச்சிமேற் புலவர்கொள்’ என்ற அடைமொழியால் குறிக்கப்படுபவர் பற்றிய கூற்றுகளை ஆராய்க:
I. இவர் தொல்காப்பியர்
II. இவர் காப்பியம் படைத்தவர்
III. இவர் ஓர் உரையாசிரியர்
...விடை: III, IV சரியானவை
- ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்ற தொடரில் ‘தீர்த்தோன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது?விடை: சிபிச் சக்கரவர்த்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups