Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான ஈற்றடியைத் தேர்ந்தெடுக்கவும்:
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு

சரியான விடை: (B) பொன்றுந் துணையும் புகழ்
விளக்கம்: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் என்பது பொறையுடைமை அதிகாரத்தின் 156ஆவது குறள். தண்டித்தவருக்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவருக்கு உலகம் அழியும்வரை புகழ் நிலைக்கும் என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்:விடை: மஞ்ஞை
2. ஜி.யு.போப் இந்த இடத்தில் சமயப் பணியாற்றவில்லைவிடை: சேலம் - ஆத்தூர்
3. மீனாட்சிசுந்தரனார் எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணியாற்றினார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
4. ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்ற தொடரில் ‘தீர்த்தோன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது?விடை: சிபிச் சக்கரவர்த்தி
5. பின்வரும் நூல்களுள் மாறுபட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பழமொழி
6. பொருத்துக:
A) எஃஃகு – 1. செய்யுளிசை அளபெடை
B) கெழீஇ – 2. இன்னிசை அளபெடை
C) தொழாஅர் – 3. சொல்லிசை அளபெடை
D) கெடுப்பதூஉம் – 4. ஒற்றளபெடை
(A B C D)விடை: 4 3 1 2
7. உ.வே.சா. தமது வாழ்க்கை வரலாற்றை ‘என் சரித்திரம்’ என்ற பெயரில் எந்த இதழில் தொடராக எழுதினார்?விடை: ஆனந்த விகடன்
8. ‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படும் கவிஞர் யார்?விடை: வாணிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions