வினா விடை · TET – சமூக அறிவியல்
ஆப்பிரிக்காவின் தென்முனைக்கு 'நன்னம்பிக்கை முனை' என்று பெயர் வைத்தவர்
சரியான விடை: (A) போர்ச்சுக்கல் மன்னர் இரண்டாம் ஜான்
விளக்கம்: பார்த்தலோமியு டயஸ் 1488-ல் அடைந்த ஆப்பிரிக்காவின் தென்முனையை அவர் 'புயல் முனை' என்றார்; போர்ச்சுக்கல் மன்னர் இரண்டாம் ஜான் அதற்கு 'நன்னம்பிக்கை முனை' எனப் பெயரிட்டார். இந்தியாவுக்கான கடல்வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இப்பெயருக்குக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் நிலத்தோற்றங்களில் பனியாற்றின் செயலால் உருவாகாதது எது? / Which of the following landforms is not formed by glacial action?விடை: மியாண்டர்கள் / Meanders
- புவியின் மேல் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடுகள்விடை: அட்சக்கோடுகள்
- குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுவிடை: சரத்து 24
- ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: சுந்தரவன (சதுப்புநில) காடுகள்
- 'குழந்தை இயேசு' என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படுவதுவிடை: எல் நினோ
- இந்தியாவில் பசுமைமாறாக் காடுகள் அதிகம் காணப்படும் பகுதிவிடை: மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) எங்கு அமைந்துள்ளது?விடை: புகளூர்
- ஹரப்பா அகழாய்வின் மூலம் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட ஆண்டுவிடை: 1921
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
