வினா விடை · TET – சமூக அறிவியல்
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு
சரியான விடை: (D) சரத்து 24
விளக்கம்: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 24, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்ற அபாயகரமான பணிகளில் அமர்த்துவதைத் தடை செய்கிறது. இது சுரண்டலுக்கு எதிரான அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'குழந்தை இயேசு' என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படுவதுவிடை: எல் நினோ
- பின்வரும் நிலத்தோற்றங்களில் பனியாற்றின் செயலால் உருவாகாதது எது? / Which of the following landforms is not formed by glacial action?விடை: மியாண்டர்கள் / Meanders
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) எங்கு அமைந்துள்ளது?விடை: புகளூர்
- ஆப்பிரிக்காவின் தென்முனைக்கு 'நன்னம்பிக்கை முனை' என்று பெயர் வைத்தவர்விடை: போர்ச்சுக்கல் மன்னர் இரண்டாம் ஜான்
- உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தால் எந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது?விடை: 1957
- புவியின் மேல் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடுகள்விடை: அட்சக்கோடுகள்
- பிறைச்சந்திர வடிவ மணற்குன்றுகள்விடை: பர்கான்
- ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: சுந்தரவன (சதுப்புநில) காடுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
