வினா விடை · TET – சமூக அறிவியல்
புவியின் மேல் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடுகள்
சரியான விடை: (D) அட்சக்கோடுகள்
விளக்கம்: புவியின் மேல் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் ஆகும். வடக்கு தெற்காக வரையப்படுபவை தீர்க்கக்கோடுகள்; முதன்மைத் தீர்க்கக்கோடு கிரீன்விச் வழியே செல்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆப்பிரிக்காவின் தென்முனைக்கு 'நன்னம்பிக்கை முனை' என்று பெயர் வைத்தவர்விடை: போர்ச்சுக்கல் மன்னர் இரண்டாம் ஜான்
- ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: சுந்தரவன (சதுப்புநில) காடுகள்
- பின்வரும் நிலத்தோற்றங்களில் பனியாற்றின் செயலால் உருவாகாதது எது? / Which of the following landforms is not formed by glacial action?விடை: மியாண்டர்கள் / Meanders
- இந்தியாவில் பசுமைமாறாக் காடுகள் அதிகம் காணப்படும் பகுதிவிடை: மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுவிடை: சரத்து 24
- ஹரப்பா அகழாய்வின் மூலம் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட ஆண்டுவிடை: 1921
- 'குழந்தை இயேசு' என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படுவதுவிடை: எல் நினோ
- 1972-ல் ஐக்கிய நாடுகளின் மனிதச் சுற்றுச்சூழல் மாநாடு நடைபெற்ற நாடுவிடை: ஸ்வீடன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
