வினா விடை · பொதுத் தமிழ்
“ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” என்ற காதை ‘மணிமேகலை’ என்ற நூலில் வரும் காதையாகும். இது எத்தனையாவது காதை?
சரியான விடை: (D) 24
விளக்கம்: சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலையின் 24-ஆவது காதை ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ ஆகும். மணிமேகலை முப்பது காதைகளைக் கொண்ட பௌத்தக் காப்பியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கோடு’ என்பதன் பொருள் யாது?விடை: கொம்பு
- ‘உமர் கய்யாம்’ எத்தனையாவது நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்?விடை: 11
- ‘கவிகை’ என்பதுவிடை: குடை
- அறுசுவைகளில் உடலுக்கு ‘மென்மை’ பயனை கொடுக்கும் உணவு சுவை யாது?விடை: கைப்பு
- மாதவி எந்த விழாவில் ‘கானல்வரிப்’ பாடலை பாடினாள்?விடை: இந்திரவிழா
- ‘ஒப்புரவு’ – பொருள் தருகவிடை: உதவுதல்
- ‘நல்லொழுக்கம், தீயொழுக்கம்’ என்பவைவிடை: பண்புத்தொகைகள்
- கோடிட்ட இடத்தை நிரப்புக: “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு..........”விடை: வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
