வினா விடை · பொதுத் தமிழ்
அறுசுவைகளில் உடலுக்கு ‘மென்மை’ பயனை கொடுக்கும் உணவு சுவை யாது?
சரியான விடை: (D) கைப்பு
விளக்கம்: அறுசுவைகளுள் கைப்பு (கசப்பு) உடலுக்கு மென்மையைத் தரும் எனத் தமிழ் மருத்துவம் கூறுகிறது. துவர்ப்பு ஆற்றலையும், உவர்ப்பு தெளிவையும் தரும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உமர் கய்யாம்’ எத்தனையாவது நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்?விடை: 11
- ‘ஒப்புரவு’ – பொருள் தருகவிடை: உதவுதல்
- “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” என்ற காதை ‘மணிமேகலை’ என்ற நூலில் வரும் காதையாகும். இது எத்தனையாவது காதை?விடை: 24
- கோடிட்ட இடத்தை நிரப்புக: “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு..........”விடை: வார்
- ‘கோடு’ என்பதன் பொருள் யாது?விடை: கொம்பு
- ‘வாணிகம்’ செய்தற்பொருட்டுக் கண்ணகியும், கோவலனும் மதுரைக்குச் சென்றனர். அவர்களுக்கு துணையாக சென்ற சமணத் துறவி யார்?விடை: கவுந்தியடிகள்
- ‘கவிகை’ என்பதுவிடை: குடை
- மதுரைக்குச் சென்ற கண்ணகிக்கும், கோவலனுக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் யார்?விடை: மாதரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
