Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கோடிட்ட இடத்தை நிரப்புக: “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு..........”

சரியான விடை: (C) வார்
விளக்கம்: ‘ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்’ என்பது சான்றாண்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறள் (989). ஊழிக்காலத்தில் உலகமே மாறினாலும் சான்றோர் தம் நிலையிலிருந்து மாறமாட்டார்கள்; அதனால் அவர்கள் கடல் (ஆழி) எனப்படுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஒப்புரவு’ – பொருள் தருகவிடை: உதவுதல்
  2. ‘வாணிகம்’ செய்தற்பொருட்டுக் கண்ணகியும், கோவலனும் மதுரைக்குச் சென்றனர். அவர்களுக்கு துணையாக சென்ற சமணத் துறவி யார்?விடை: கவுந்தியடிகள்
  3. அறுசுவைகளில் உடலுக்கு ‘மென்மை’ பயனை கொடுக்கும் உணவு சுவை யாது?விடை: கைப்பு
  4. மதுரைக்குச் சென்ற கண்ணகிக்கும், கோவலனுக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் யார்?விடை: மாதரி
  5. ‘உமர் கய்யாம்’ எத்தனையாவது நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்?விடை: 11
  6. ‘கண்ணகி’ காற்சிலம்பில் எந்த பரல் இருந்தது?விடை: மாணிக்கம்
  7. “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” என்ற காதை ‘மணிமேகலை’ என்ற நூலில் வரும் காதையாகும். இது எத்தனையாவது காதை?விடை: 24
  8. பொருத்துக (சீர் – வாய்ப்பாடு): (அ) நேர் + நேர் (ஆ) நிரை + நேர் (இ) நிரை + நிரை (ஈ) நேர் + நிரை // 1. புளிமா 2. கூவிளம் 3. தேமா 4. கருவிளம்விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions