வினா விடை · புவியியல்
ஆரவல்லித் தொடரிலுள்ள மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ள இடம் / The highest peak of the Aravalli range is located on
சரியான விடை: (A) மவுண்ட் அபு (குரு சிகரம்) / Mount Abu (Guru Shikhar)
விளக்கம்: ஆரவல்லித் தொடரின் மிக உயர்ந்த சிகரம் ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள குரு சிகரம் (சுமார் 1,722 மீ.). ஆரவல்லி உலகின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வடக்கு–தெற்கு தாழ்வாரமும் கிழக்கு–மேற்கு தாழ்வாரமும் சந்திக்கும் இடம் / The North–South Corridor and East–West Corridor meet atவிடை: ஜான்சி / Jhansi
- 2010-இல் வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது? / In which country is the Sinabung volcano, which erupted in 2010, located?விடை: இந்தோனேசியா / Indonesia
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆற்றுப்படுகை 'இந்தியாவின் ரூர்' என்று அழைக்கப்படுகிறது? / Which river basin is called the 'Ruhr of India'?விடை: தாமோதர் / Damodar
- இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் கரிசல் மண்ணைக் கொண்டுள்ள மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?விடை: மகாராஷ்டிரம் / Maharashtra
- கீழ்க்கண்டவற்றுள் எவை காயல்கள் (Lagoons)? / Which of the following is/are lagoon(s)?<br />1. சிலிகா ஏரி / Chilika Lake<br />2. பழவேற்காடு (புலிகாட்) ஏரி / Pulicat Lake<br />3. வேம்...விடை: இவை அனைத்தும் / All of these
- தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?விடை: புவிச் சுழற்சி / Rotation of the earth
- மகாராஷ்டிரத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஜைதாபூர் அணுமின் நிலையம் எந்த நாட்டின் ஒத்துழைப்புடன் அமைய உள்ளது? / The Jaitapur Nuclear Power Project planned in Maharashtra is to be set up i...விடை: பிரான்ஸ் / France
- அங்கலேஷ்வர் மற்றும் நவகாம் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம் / Ankleshwar and Navagam are two oil fields inவிடை: குஜராத் / Gujarat
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
