Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் கரிசல் மண்ணைக் கொண்டுள்ள மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?

சரியான விடை: (A) மகாராஷ்டிரம் / Maharashtra
விளக்கம்: தக்காணப் பீடபூமியின் பசால்ட் பாறைகளிலிருந்து உருவான கரிசல் மண் மகாராஷ்டிரத்தில் மிகப் பெரிய பரப்பில் காணப்படுகிறது. பருத்தி சாகுபடிக்கு ஏற்றதால் இது 'கரிசல் பருத்தி மண்' (ரீகர்) எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2010-இல் வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது? / In which country is the Sinabung volcano, which erupted in 2010, located?விடை: இந்தோனேசியா / Indonesia
  2. தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?விடை: புவிச் சுழற்சி / Rotation of the earth
  3. ஆரவல்லித் தொடரிலுள்ள மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ள இடம் / The highest peak of the Aravalli range is located onவிடை: மவுண்ட் அபு (குரு சிகரம்) / Mount Abu (Guru Shikhar)
  4. அங்கலேஷ்வர் மற்றும் நவகாம் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம் / Ankleshwar and Navagam are two oil fields inவிடை: குஜராத் / Gujarat
  5. வடக்கு–தெற்கு தாழ்வாரமும் கிழக்கு–மேற்கு தாழ்வாரமும் சந்திக்கும் இடம் / The North–South Corridor and East–West Corridor meet atவிடை: ஜான்சி / Jhansi
  6. சேர்வலாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Servalar Dam is located in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
  7. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆற்றுப்படுகை 'இந்தியாவின் ரூர்' என்று அழைக்கப்படுகிறது? / Which river basin is called the 'Ruhr of India'?விடை: தாமோதர் / Damodar
  8. பின்வருவனவற்றில் கோள் காற்று எது? / Which of the following is a planetary wind?விடை: மேலைக் காற்று / Westerlies
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions