வினா விடை · புவியியல்
தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?
சரியான விடை: (C) புவிச் சுழற்சி / Rotation of the earth
விளக்கம்: புவிச் சுழற்சியால் உண்டாகும் கொரியாலிஸ் விசை காற்றை வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் திருப்புகிறது. இதை விளக்குவது ஃபெரல் விதி (Ferrel's law) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் கரிசல் மண்ணைக் கொண்டுள்ள மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?விடை: மகாராஷ்டிரம் / Maharashtra
- அங்கலேஷ்வர் மற்றும் நவகாம் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம் / Ankleshwar and Navagam are two oil fields inவிடை: குஜராத் / Gujarat
- 2010-இல் வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது? / In which country is the Sinabung volcano, which erupted in 2010, located?விடை: இந்தோனேசியா / Indonesia
- சேர்வலாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Servalar Dam is located in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
- ஆரவல்லித் தொடரிலுள்ள மிக உயர்ந்த சிகரம் அமைந்துள்ள இடம் / The highest peak of the Aravalli range is located onவிடை: மவுண்ட் அபு (குரு சிகரம்) / Mount Abu (Guru Shikhar)
- பின்வருவனவற்றில் கோள் காற்று எது? / Which of the following is a planetary wind?விடை: மேலைக் காற்று / Westerlies
- வடக்கு–தெற்கு தாழ்வாரமும் கிழக்கு–மேற்கு தாழ்வாரமும் சந்திக்கும் இடம் / The North–South Corridor and East–West Corridor meet atவிடை: ஜான்சி / Jhansi
- ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்வரும் நாடுகளில் எது யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை? / Which of the following countries of the European Union has not adopted the single currency Euro?விடை: சுவீடன் / Sweden
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
