வினா விடை · பொதுத் தமிழ்
‘கொரநாடு’ என்பது எதன் மரூஉ?
சரியான விடை: (B) கூறைநாடு
விளக்கம்: ‘கூறைநாடு’ என்ற ஊர்ப்பெயர் பேச்சு வழக்கில் ‘கொரநாடு’ என மருவி வழங்குகிறது; இது மரூஉ எனப்படும். இவ்வூர் மயிலாடுதுறையில் உள்ளது; கூறைச் சேலைகளுக்குப் பெயர் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அவல்’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மிசை
- ‘எறும்பும் தன் கையால் எண் சாண்’ என்று பாடியவர்விடை: ஔவையார்
- காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்விடை: அம்புஜத்தம்மாள்
- “தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் <br />தமிழினும் வேறெங்கும் கண்டதில்லை” என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
- வங்காள மொழியில் ‘பங்கிம்’ என்றால் ………… என்று பொருள்விடை: வளைந்த
- ‘ஆரோக்கியசாமி’ என்ற புனைபெயர் கொண்டவர்விடை: கண்ணதாசன்
- ஜி.யு. போப் எந்த ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்?விடை: 1900
- ‘பந்தர்’ என்பது?விடை: கடைப்போலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
