வினா விடை · TET – அறிவியல்
ஆற்றலின் அலகு
சரியான விடை: (A) ஜூல்
விளக்கம்: ஆற்றலின் SI அலகு ஜூல் (J) ஆகும். கெல்வின், செல்சியஸ், ஃபாரன்ஹீட் ஆகியவை வெப்பநிலையின் அலகுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பன்னாட்டு அலகு முறை (SI) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1960
- பன்னாட்டு வானியல் ஆண்டாக (International Year of Astronomy) கொண்டாடப்பட்ட ஆண்டுவிடை: 2009
- மனிதனின் சிறுகுடலில் வாழும் புழு(க்கள்)விடை: இவை மூன்றும்
- கீழ்க்கண்டவற்றுள் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்வது எது?விடை: யூக்ளினா
- பாக்டீரியாக்களால் மனிதருக்கு ஏற்படும் நோய்(கள்)விடை: இவை மூன்றும்
- பூச்சியுண்ணும் தாவரங்கள் எந்தச் சத்துக்காகப் பூச்சிகளை உண்கின்றன?விடை: நைட்ரஜன்
- வைரஸ்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவுவிடை: வைராலஜி
- அலுமினியத்தின் முக்கியத் தாதுவிடை: பாக்சைட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
