வினா விடை · TET – அறிவியல்
மனிதனின் சிறுகுடலில் வாழும் புழு(க்கள்)
சரியான விடை: (D) இவை மூன்றும்
விளக்கம்: நாடாப்புழு, கொக்கிப்புழு, உருளைப்புழு (அஸ்காரிஸ்) ஆகிய மூன்றும் மனிதனின் சிறுகுடலில் வாழும் ஒட்டுண்ணிகள். சுகாதாரமான உணவும் காலணி அணிவதும் இவற்றைத் தடுக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாக்டீரியாக்களால் மனிதருக்கு ஏற்படும் நோய்(கள்)விடை: இவை மூன்றும்
- பன்னாட்டு அலகு முறை (SI) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1960
- வைரஸ்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவுவிடை: வைராலஜி
- ஆற்றலின் அலகுவிடை: ஜூல்
- சார்லஸ் டார்வின் வெளியிட்ட ‘சிற்றினங்களின் தோற்றம்’ எந்த ஆண்டு வெளிவந்ததுவிடை: 1859
- பன்னாட்டு வானியல் ஆண்டாக (International Year of Astronomy) கொண்டாடப்பட்ட ஆண்டுவிடை: 2009
- 'ரோபாட்டிக்ஸ்' (Robotics) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: ஐசக் அசிமோவ்
- கீழ்க்கண்டவற்றுள் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்வது எது?விடை: யூக்ளினா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
