வினா விடை · TET – அறிவியல்
வைரஸ்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு
சரியான விடை: (C) வைராலஜி
விளக்கம்: வைரஸ்களைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு வைராலஜி ஆகும். பூஞ்சைகளைப் பற்றிய பிரிவு மைக்காலஜி; பாசிகளைப் பற்றியது ஃபைக்காலஜி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சார்லஸ் டார்வின் வெளியிட்ட ‘சிற்றினங்களின் தோற்றம்’ எந்த ஆண்டு வெளிவந்ததுவிடை: 1859
- பாக்டீரியாக்களால் மனிதருக்கு ஏற்படும் நோய்(கள்)விடை: இவை மூன்றும்
- 'ரோபாட்டிக்ஸ்' (Robotics) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: ஐசக் அசிமோவ்
- மனிதனின் சிறுகுடலில் வாழும் புழு(க்கள்)விடை: இவை மூன்றும்
- ஒரு மெட்ரிக் டன் என்பதுவிடை: 1000 கிலோ கிராம்
- பன்னாட்டு அலகு முறை (SI) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1960
- தாவர செல்லில் காணப்படும் கணிகங்கள் (Plastids)விடை: இவை மூன்றும்
- ஆற்றலின் அலகுவிடை: ஜூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
