Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'ஆற்றுணா வேண்டுவது இல்' என்ற தொடரில் 'ஆற்றுணா' என்பதன் பொருள் யாது?

சரியான விடை: (B) கட்டுச் சோறு
விளக்கம்: ஆற்றுணா என்பது ஆறு (வழி) + உணா (உணவு) எனப் பிரிந்து, வழிப்பயணத்துக்குக் கொண்டு செல்லும் கட்டுச்சோற்றைக் குறிக்கும். கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதால் அவர்க்குக் கட்டுச்சோறு தேவையில்லை எனப் பழமொழி நானூறு கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
  2. 'பிஞ்சிலே பழுத்தது போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: வயதுக்கு மீறிய அறிவு
  3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நலம் என்னும் சொல் விரிந்த பொருளைத் தரும்
  4. 'நகமும் சதையும் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நட்பு
  5. பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: என் வீட்டில் அறைகள் சிறியனவாய் உள்ளன
  6. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: அரும்பு – அறும்புவிடை: மொட்டு – பஞ்சம்
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அறிஞர் என்றால் அண்ணாவைத்தான் குறிக்கும்'விடை: அறிஞர் என்றால் யாரைக் குறிக்கும்?
  8. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: இருக்கன் – இறுக்கன்விடை: பிரமன் – உலோபி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions