வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: அரும்பு – அறும்பு
சரியான விடை: (A) மொட்டு – பஞ்சம்
விளக்கம்: அரும்பு என்றால் மலரின் மொட்டு; அறும்பு என்றால் பஞ்சம் (உணவுப் பற்றாக்குறை). ரகர, றகர வேறுபாட்டால் சொல்லின் பொருள் முழுவதும் மாறுவதை இவ்விணை காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நகமும் சதையும் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நட்பு
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: இருக்கன் – இறுக்கன்விடை: பிரமன் – உலோபி
- 'பிஞ்சிலே பழுத்தது போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: வயதுக்கு மீறிய அறிவு
- 'கடாவினார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கடாவு
- 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்ற தொடரில் 'ஆற்றுணா' என்பதன் பொருள் யாது?விடை: கட்டுச் சோறு
- 'கீண்டு' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கீள்
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
- 'கலந்து' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
