வினா விடை · பொதுத் தமிழ்
'பிஞ்சிலே பழுத்தது போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?
சரியான விடை: (B) வயதுக்கு மீறிய அறிவு
விளக்கம்: 'பிஞ்சிலே பழுத்தது போல' என்ற உவமை, வயதுக்கு மீறிய அறிவு அல்லது முதிர்ச்சியைக் குறிக்கும். இளமையிலேயே முதியவர் போன்ற பேச்சும் அறிவும் கொண்டவரை இவ்வுவமையால் குறிப்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்ற தொடரில் 'ஆற்றுணா' என்பதன் பொருள் யாது?விடை: கட்டுச் சோறு
- 'நகமும் சதையும் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நட்பு
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: அரும்பு – அறும்புவிடை: மொட்டு – பஞ்சம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நலம் என்னும் சொல் விரிந்த பொருளைத் தரும்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: இருக்கன் – இறுக்கன்விடை: பிரமன் – உலோபி
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: என் வீட்டில் அறைகள் சிறியனவாய் உள்ளன
- 'கடாவினார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கடாவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
