வினா விடை · பொதுத் தமிழ்
ஆசிரியர் ‘கல்கி’ எழுதிய நூல்
சரியான விடை: (C) அலையோசை
விளக்கம்: ‘அலையோசை’ கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) எழுதிய புதினம்; இதற்கு 1956-இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. சித்திரப்பாவை அகிலனும், கோபல்லபுரம் கி.ராஜநாராயணனும் எழுதியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகரவரிசைப்படி சீர்செய்யவும்விடை: உகிர், உஞற்று, உய்த்து, உழிஞை
- “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
- மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: எருது எக்காளமிடும்
- பொருத்துக:
a) சோமன் – 1) பொன்
b) கானம் – 2) சினம்
c) முனிவு – 3) பெருமை
d) விழுப்பம் – 4) சந்திரன்
(a b c d)விடை: 4 1 2 3
- பொருத்துக:
a) குறிஞ்சிப்பாட்டு – 1) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
b) முல்லைப்பாட்டு – 2) கபிலர்
c) பட்டினப்பாலை – 3) நப்பூதனார்
d) நெடுநல்வாடை – 4) நக்கீரனார்<br...விடை: 2 3 1 4
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: உரி – உறிவிடை: தோல் – தயிர் உறி
- பொருத்துக:
a) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – 1) பழந்தமிழ் நாகரிகம்
b) கா.சுப்பிரமணியப் பிள்ளை – 2) காவிய காலம்
c) மறைமலையடிகள் – 3) உதயண சரிதம்
d) எஸ்.வையாபுரி...விடை: 3 1 4 2
- ‘தொடுகடல்’, ‘முத்தும் சங்கும்’ – ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் காண்க:விடை: வினைத் தொகை, எண்ணும்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups