Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: உரி – உறி

சரியான விடை: (D) தோல் – தயிர் உறி
விளக்கம்: ‘உரி’ என்பது தோலைக் குறிக்கும் (புலியுரி – புலித்தோல்); ‘உறி’ என்பது தயிர்ப்பானை தொங்கவிடும் கயிற்றுத் தூக்கு. ரகர, றகர வேறுபாட்டால் பொருள் மாறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) சோமன் – 1) பொன்
b) கானம் – 2) சினம்
c) முனிவு – 3) பெருமை
d) விழுப்பம் – 4) சந்திரன்
(a b c d)விடை: 4 1 2 3
2. ‘தொடுகடல்’, ‘முத்தும் சங்கும்’ – ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் காண்க:விடை: வினைத் தொகை, எண்ணும்மை
3. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?விடை: சேக்கிழார்
4. ‘இளமை விருந்து’ என்ற நூலின் ஆசிரியர்விடை: திரு.வி.க.
5. ஆசிரியர் ‘கல்கி’ எழுதிய நூல்விடை: அலையோசை
6. ‘இராம நாடகம்’ நூலின் ஆசிரியர்விடை: அருணாசலக் கவிராயர்
7. அகரவரிசைப்படி சீர்செய்யவும்விடை: உகிர், உஞற்று, உய்த்து, உழிஞை
8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்: ‘கழல் பணிந்தான்’விடை: தானியாகுபெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions