வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – 1) பழந்தமிழ் நாகரிகம்
b) கா.சுப்பிரமணியப் பிள்ளை – 2) காவிய காலம்
c) மறைமலையடிகள் – 3) உதயண சரிதம்
d) எஸ்.வையாபுரிப்பிள்ளை – 4) அறிவுரைக் கொத்து
(a b c d)
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ‘உதயண சரிதம்’, கா.சுப்பிரமணியப் பிள்ளை ‘பழந்தமிழ் நாகரிகம்’, மறைமலையடிகள் ‘அறிவுரைக் கொத்து’, எஸ்.வையாபுரிப்பிள்ளை ‘காவிய காலம்’ ஆகியவற்றைப் படைத்தனர். பண்டிதமணி வடமொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல்விடை: நேமிநாதம்
- பொருத்துக:
a) குறிஞ்சிப்பாட்டு – 1) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
b) முல்லைப்பாட்டு – 2) கபிலர்
c) பட்டினப்பாலை – 3) நப்பூதனார்
d) நெடுநல்வாடை – 4) நக்கீரனார்<br...விடை: 2 3 1 4
- ‘கட’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: கடத்தல்
- மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: எருது எக்காளமிடும்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
- அகரவரிசைப்படி சீர்செய்யவும்விடை: உகிர், உஞற்று, உய்த்து, உழிஞை
- பொருத்துக:
a) கலம் – 1) காற்று
b) களம் – 2) வலிமை
c) வலி – 3) கப்பல்
d) வளி – 4) இடம்
(a b c d)விடை: 3 4 2 1
- ஆசிரியர் ‘கல்கி’ எழுதிய நூல்விடை: அலையோசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups