Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிதவெப்பப் புல்வெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சரியான விடை: (B) டவுன்ஸ்
விளக்கம்: ஆஸ்திரேலியாவின் மிதவெப்பப் புல்வெளிகள் டவுன்ஸ் என அழைக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் பாம்பாஸ், யுரேசியாவில் ஸ்டெப்பி, பிரேசிலில் கேம்போஸ் என்பவை பிற புல்வெளிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?விடை: சுப்பீரியர் ஏரி
  2. 'வெள்ளை யானைகளின் நாடு' என அழைக்கப்படுவது எது?விடை: தாய்லாந்து
  3. மக்மகான் கோடு எந்த இரு நாடுகளின் எல்லையைப் பிரிக்கிறது?விடை: சீனா – இந்தியா
  4. 66½° வட அட்சக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஆர்க்டிக் வட்டம்
  5. பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற மண்விடை: கரிசல் மண்
  6. நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர் எது?விடை: கோஹிமா
  7. தமிழ்நாட்டில் “இந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படும் அருவிவிடை: ஒகேனக்கல் அருவி
  8. இந்தியச் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஹைதராபாத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions