Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?

சரியான விடை: (A) சுப்பீரியர் ஏரி
விளக்கம்: பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி வட அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரி. கொள்ளளவில் (நீரின் அளவில்) மிகப் பெரிய நன்னீர் ஏரி ரஷ்யாவின் பைக்கால் ஏரி; காஸ்பியன் கடல் உப்புநீர் ஏரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மக்மகான் கோடு எந்த இரு நாடுகளின் எல்லையைப் பிரிக்கிறது?விடை: சீனா – இந்தியா
  2. ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிதவெப்பப் புல்வெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: டவுன்ஸ்
  3. பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற மண்விடை: கரிசல் மண்
  4. 'வெள்ளை யானைகளின் நாடு' என அழைக்கப்படுவது எது?விடை: தாய்லாந்து
  5. தமிழ்நாட்டில் “இந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படும் அருவிவிடை: ஒகேனக்கல் அருவி
  6. 66½° வட அட்சக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஆர்க்டிக் வட்டம்
  7. ஸ்டான்லி நீர்த்தேக்கம் (மேட்டூர் அணை) எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது?விடை: 1934
  8. நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர் எது?விடை: கோஹிமா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions