வினா விடை · புவியியல்
மக்மகான் கோடு எந்த இரு நாடுகளின் எல்லையைப் பிரிக்கிறது?
சரியான விடை: (B) சீனா – இந்தியா
விளக்கம்: மக்மகான் கோடு இந்தியா – சீனா (திபெத்) எல்லையைப் பிரிக்கிறது; 1914 சிம்லா மாநாட்டில் சர் ஹென்றி மக்மகான் இதை வரைந்தார். இந்தியா – பாகிஸ்தான் எல்லை ராட்கிளிஃப் கோடு, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை டியூரண்ட் கோடு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற மண்விடை: கரிசல் மண்
- பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?விடை: சுப்பீரியர் ஏரி
- தமிழ்நாட்டில் “இந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படும் அருவிவிடை: ஒகேனக்கல் அருவி
- ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிதவெப்பப் புல்வெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: டவுன்ஸ்
- ஸ்டான்லி நீர்த்தேக்கம் (மேட்டூர் அணை) எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது?விடை: 1934
- 'வெள்ளை யானைகளின் நாடு' என அழைக்கப்படுவது எது?விடை: தாய்லாந்து
- வைனு பாப்பு வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம்விடை: காவலூர்
- 66½° வட அட்சக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஆர்க்டிக் வட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
