Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஆசுகவி’ என்றழைக்கப்படும் கவிஞர் யார்?

சரியான விடை: (B) காளமேகம்
விளக்கம்: நினைத்தவுடன் விரைந்து பாடும் ஆற்றல் பெற்றதால் காளமேகப் புலவர் ‘ஆசுகவி’ என அழைக்கப்பட்டார். இவர் இருபொருள்படப் பாடும் சிலேடைப் பாடல்களுக்கும் புகழ்பெற்றவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “அடியற்ற மரம் போல” உவமையால் <br />விளக்கப்பெறும் பொருள்விடை: வீழ்தல்
  2. ‘பேராசிரியர் சுந்தரம் பிள்ளை’ தனது <br />ஆசிரியப்பணியை ஆரம்பித்த ஊர்விடை: திருநெல்வேலி
  3. “தேனிலே ஊறிய சுவைதரும் சிலப்பதிகாரம்” <br />என்று பாராட்டியவர்விடை: கவிமணி
  4. பொருத்துக: (A) திராவிட சிசு (B) தருமசேனர் (C) ஜோசப் பெஸ்கி (D) திருவாதவூரர் — 1) அப்பர் 2) மாணிக்கவாசகர் 3) சம்பந்தர் 4) வீரமாமுனிவர் (வரிசை: A B C D)விடை: 3 1 4 2
  5. இலக்கணக் குறிப்பு தருக: “நன்னயம்”விடை: பண்புத்தொகை
  6. செய்திகளைத் திரட்டுவதும் பரப்புவதுமான பணிவிடை: இதழியல்
  7. ‘போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: எதிர்மறை வாக்கியம்
  8. ‘தொல்காப்பியம்’ எத்தனை இயல்களை உடையது?விடை: 27
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions