Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இலக்கணக் குறிப்பு தருக: “நன்னயம்”

சரியான விடை: (B) பண்புத்தொகை
விளக்கம்: ‘நன்னயம்’ என்பது ‘நன்மை + நயம்’ என விரிந்து நல்ல நயம் எனப் பொருள்தருவதால், ‘மை’ விகுதி மறைந்த பண்புத்தொகை ஆகும். செந்தாமரை, வெண்ணிலவு ஆகியவையும் பண்புத்தொகைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது’ – இது எவ்வகை வாக்கியம்?விடை: எதிர்மறை வாக்கியம்
  2. “தேனிலே ஊறிய சுவைதரும் சிலப்பதிகாரம்” <br />என்று பாராட்டியவர்விடை: கவிமணி
  3. ‘காப்பிய இலக்கணத்தை’ முழுமையாக <br />எடுத்துரைக்கும் நூல்விடை: தண்டி அலங்காரம்
  4. “அடியற்ற மரம் போல” உவமையால் <br />விளக்கப்பெறும் பொருள்விடை: வீழ்தல்
  5. ‘ஒட்டக்கூத்தர்’ எழுதிய உலாக்கள் எத்தனை?விடை: 3
  6. ‘ஆசுகவி’ என்றழைக்கப்படும் கவிஞர் யார்?விடை: காளமேகம்
  7. 63 நாயன்மார்களின் வரலாற்றினை கூறுவதுவிடை: பெரியபுராணம்
  8. ‘பேராசிரியர் சுந்தரம் பிள்ளை’ தனது <br />ஆசிரியப்பணியை ஆரம்பித்த ஊர்விடை: திருநெல்வேலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions