வினா விடை · பொதுத் தமிழ்
‘தொல்காப்பியம்’ எத்தனை இயல்களை உடையது?
சரியான விடை: (B) 27
விளக்கம்: தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு ஒன்பது இயல் வீதம் இருபத்தேழு இயல்களையும் கொண்டது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செய்திகளைத் திரட்டுவதும் பரப்புவதுமான பணிவிடை: இதழியல்
- “விடுமின் எங்கள் துகில் விடுமின்” <br />என்ற அடிவரும் நூல்விடை: கலிங்கத்துப்பரணி
- பொருத்துக: (A) திராவிட சிசு (B) தருமசேனர் (C) ஜோசப் பெஸ்கி (D) திருவாதவூரர் — 1) அப்பர் 2) மாணிக்கவாசகர் 3) சம்பந்தர் 4) வீரமாமுனிவர் (வரிசை: A B C D)விடை: 3 1 4 2
- “நரைமுடித்து சொல்லால் முறை செய்தவன்” <br />என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர்விடை: கரிகாற்சோழன்
- ‘பேராசிரியர் சுந்தரம் பிள்ளை’ தனது <br />ஆசிரியப்பணியை ஆரம்பித்த ஊர்விடை: திருநெல்வேலி
- ‘சேரர் வரலாற்றுப் பெட்டகம்’ <br />என்று அழைக்கப்படும் நூல்விடை: பதிற்றுப் பத்து
- ‘ஆசுகவி’ என்றழைக்கப்படும் கவிஞர் யார்?விடை: காளமேகம்
- ‘நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: ஒரூஉ எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
