Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

ஆதார் எண்ணில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை / The number of digits in an Aadhaar number is

சரியான விடை: (A) 12
விளக்கம்: ஆதார் எண் 12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவ அடையாள எண். இதனை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் அணிசேரா இயக்கத்தின் உறுப்பு நாடு எது? / Which among the following countries is a member of the Non-Aligned Movement (NAM)?விடை: சிலி / Chile
  2. ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் / The headquarters of the UNO is atவிடை: நியூயார்க் / New York
  3. 73வது அரசியலமைப்புத் திருத்தம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்குப் பொருந்துவதில்லை? / The 73rd Constitutional Amendment is not applicable to which of the following states?விடை: நாகாலாந்து மற்றும் மிசோரம் / Nagaland and Mizoram
  4. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Vice-President of India is elected byவிடை: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் / Members of both Rajya Sabha and Lok Sabha
  5. உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வழக்கில் தன் அதிகார வரம்பைச் செயல்படுத்தக் கூடாது எனப் பிறப்பிக்கும் நீதிப்பேராணை / A judicial writ from a higher court ordering a...விடை: தடையுறுத்தும் நீதிப்பேராணை / Writ of Prohibition
  6. கீழ்க்கண்டவற்றுள் எது ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் அல்ல? / Which one of the following is not a permanent member of the UN Security Council?விடை: ஜெர்மனி /Germany
  7. ஒரு மாநிலத்தில் சட்ட மேலவையைக் கலைக்கவோ உருவாக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்புச் சரத்து / Parliament may by law provide for the abolition or creation of the Legi...விடை: 169
  8. இரண்டாம் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் எத்தனை அறிக்கைகளைச் சமர்ப்பித்தது? / How many reports were submitted by the Second Administrative Reforms Commission?விடை: 15
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions