வினா விடை · அரசியல் அறிவியல்
ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் / The headquarters of the UNO is at
சரியான விடை: (B) நியூயார்க் / New York
விளக்கம்: ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. பன்னாட்டு நீதிமன்றம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆதார் எண்ணில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை / The number of digits in an Aadhaar number isவிடை: 12
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? / The Vice-President of India is elected byவிடை: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் / Members of both Rajya Sabha and Lok Sabha
- கீழ்க்கண்டவற்றுள் அணிசேரா இயக்கத்தின் உறுப்பு நாடு எது? / Which among the following countries is a member of the Non-Aligned Movement (NAM)?விடை: சிலி / Chile
- கீழ்க்கண்டவற்றுள் எது ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் அல்ல? / Which one of the following is not a permanent member of the UN Security Council?விடை: ஜெர்மனி /Germany
- 73வது அரசியலமைப்புத் திருத்தம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்குப் பொருந்துவதில்லை? / The 73rd Constitutional Amendment is not applicable to which of the following states?விடை: நாகாலாந்து மற்றும் மிசோரம் / Nagaland and Mizoram
- இரண்டாம் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் எத்தனை அறிக்கைகளைச் சமர்ப்பித்தது? / How many reports were submitted by the Second Administrative Reforms Commission?விடை: 15
- உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வழக்கில் தன் அதிகார வரம்பைச் செயல்படுத்தக் கூடாது எனப் பிறப்பிக்கும் நீதிப்பேராணை / A judicial writ from a higher court ordering a...விடை: தடையுறுத்தும் நீதிப்பேராணை / Writ of Prohibition
- லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளைப் பரிந்துரைத்த குழு எது? / Which body recommended the Lokpal and Lokayukta?விடை: நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் / Administrative Reforms Commission
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
