Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வழக்கில் தன் அதிகார வரம்பைச் செயல்படுத்தக் கூடாது எனப் பிறப்பிக்கும் நீதிப்பேராணை / A judicial writ from a higher court ordering a lower court not to exercise jurisdiction in a particular case is

சரியான விடை: (B) தடையுறுத்தும் நீதிப்பேராணை / Writ of Prohibition
விளக்கம்: உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் தன் அதிகார எல்லையை மீறி ஒரு வழக்கை விசாரிப்பதைத் தடுக்க வழங்குவது தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition) ஆகும். உச்ச நீதிமன்றம் விதி 32-இன் கீழும் உயர் நீதிமன்றங்கள் விதி 226-இன் கீழும் நீதிப்பேராணைகளை வழங்குகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு மாநிலத்தில் சட்ட மேலவையைக் கலைக்கவோ உருவாக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்புச் சரத்து / Parliament may by law provide for the abolition or creation of the Legi...விடை: 169
  2. 73வது அரசியலமைப்புத் திருத்தம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்குப் பொருந்துவதில்லை? / The 73rd Constitutional Amendment is not applicable to which of the following states?விடை: நாகாலாந்து மற்றும் மிசோரம் / Nagaland and Mizoram
  3. மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் <br />பொதுப்பட்டியல் ஆகியவை இந்திய <br />அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் <br />குறிப்பிடப்பட்டுள்ளது /Union List, State list and <br />Con...விடை: ஏழாவது அட்டவணை / Seventh Schedule
  4. கீழ்க்கண்டவற்றுள் அணிசேரா இயக்கத்தின் உறுப்பு நாடு எது? / Which among the following countries is a member of the Non-Aligned Movement (NAM)?விடை: சிலி / Chile
  5. 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / The first Chief Justice of the Federal Court established by the Act of 1935 wasவிடை: சர் மாரிஸ் கயர் / Sir Maurice Gwyer
  6. ஆதார் எண்ணில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை / The number of digits in an Aadhaar number isவிடை: 12
  7. தமிழ்நாட்டில் எத்தனை தனி (ஒதுக்கீட்டு) மக்களவைத் தொகுதிகள் உள்ளன? / How many reserved Parliamentary (Lok Sabha) constituencies are there in Tamil Nadu?விடை: 7 தொகுதிகள் / 7 constituencies
  8. ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் / The headquarters of the UNO is atவிடை: நியூயார்க் / New York
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions