வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆதிவேதம்’ நூலின் ஆசிரியர்
சரியான விடை: (B) அயோத்திதாசர்
விளக்கம்: புத்தரின் வாழ்க்கையையும் கொள்கையையும் கூறும் ‘ஆதிவேதம்’ நூலை எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர். இவர் 1907-இல் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சுதமதி’ யாருடைய தோழி?விடை: மணிமேகலை
- ‘இளைப்பு, இருமல்’ நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது?விடை: தூதுவளை
- பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய தமிழ் நாடகங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: தொண்ணூற்று நான்கு
- ‘நான்முகன் திருவந்தாதி’ எனப்படும் நான்காம் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார் யார்?விடை: திருமழிசையாழ்வார்
- ‘நேமிநாதம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: குணவீர பண்டிதர்
- ‘நரிவிருத்தம்’ நூலை எழுதியவர் யார்?விடை: திருத்தக்கத்தேவர்
- 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- ‘பண்டிதமணி’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?விடை: மு. கதிரேசன் செட்டியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
