Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நான்முகன் திருவந்தாதி’ எனப்படும் நான்காம் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார் யார்?

சரியான விடை: (D) திருமழிசையாழ்வார்
விளக்கம்: ‘நான்முகன் திருவந்தாதி’ எனப்படும் நான்காம் திருவந்தாதியைப் பாடியவர் திருமழிசை ஆழ்வார். இவர் ‘திருச்சந்த விருத்தம்’ நூலையும் பாடியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இளைப்பு, இருமல்’ நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது?விடை: தூதுவளை
  2. ‘நரிவிருத்தம்’ நூலை எழுதியவர் யார்?விடை: திருத்தக்கத்தேவர்
  3. ‘ஆதிவேதம்’ நூலின் ஆசிரியர்விடை: அயோத்திதாசர்
  4. ‘பண்டிதமணி’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?விடை: மு. கதிரேசன் செட்டியார்
  5. ‘சுதமதி’ யாருடைய தோழி?விடை: மணிமேகலை
  6. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்தவர்விடை: பாண்டித்துரைத் தேவர்
  7. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய தமிழ் நாடகங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: தொண்ணூற்று நான்கு
  8. பொருத்துக: (a) சாத்தனார் (b) திருத்தக்கதேவர் (c) கொங்குவேளிர் (d) தோலாமொழித்தேவர் // 1. சூளாமணி 2. பெருங்கதை 3. மணிமேகலை 4. சீவகசிந்தாமணிவிடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions