வினா விடை · பொதுத் தமிழ்
‘சுதமதி’ யாருடைய தோழி?
சரியான விடை: (D) மணிமேகலை
விளக்கம்: மணிமேகலைக் காப்பியத்தில் சுதமதி மணிமேகலையின் தோழியாக வருகிறாள். மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்; இது ஒரு பௌத்தக் காப்பியம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய தமிழ் நாடகங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: தொண்ணூற்று நான்கு
- ‘ஆதிவேதம்’ நூலின் ஆசிரியர்விடை: அயோத்திதாசர்
- ‘நேமிநாதம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: குணவீர பண்டிதர்
- ‘இளைப்பு, இருமல்’ நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது?விடை: தூதுவளை
- 99 வகைப் பூக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- ‘நான்முகன் திருவந்தாதி’ எனப்படும் நான்காம் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார் யார்?விடை: திருமழிசையாழ்வார்
- ‘தமிழ்ச்சங்கம்’ இருந்ததை உறுதிப்படுத்தும் செப்பேடு எது?விடை: சின்னமனூர்ச் செப்பேடு
- ‘நரிவிருத்தம்’ நூலை எழுதியவர் யார்?விடை: திருத்தக்கத்தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
