வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆவி இடைமை இடமிடறு’ என்ற தொடரில் ‘மிடறு’ என்ற சொல்லின் பொருள்
சரியான விடை: (C) கழுத்து
விளக்கம்: நன்னூல் எழுத்துகளின் பிறப்பைக் கூறும்போது உயிரும் இடையினமும் மிடற்றில் பிறக்கும் என்கிறது; மிடறு என்பது கழுத்து (தொண்டை). வல்லினம் மார்பிலும் மெல்லினம் மூக்கிலும் பிறக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் எண்களை ஏறுவரிசையில் எழுதவும்விடை: க, உ, ங, ச
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் (குற்றியலுகரம் / முற்றியலுகரம் அடிப்படையில்):விடை: மாடு
- “அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி” முற்பிறவியில் யாரிடம் இருந்ததாக மணிமேகலை உணர்கிறாள்?விடை: ஆபுத்திரன்
- ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழை வெளியிட்டவர்?விடை: அயோத்திதாசப் பண்டிதர்
- ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ என்ற <br />பட்டத்தை வழங்கியவர்?விடை: முசாபர் ஜங்
- காய் முன் நேர் வருவது?விடை: வெண்சீர் வெண்டளை
- இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களில் அடங்காத ஒன்று?விடை: ஆங்கிலோ-இந்திய மொழிகள்
- ‘பாலை இறக்கு’ எவ்வகை ஆகுபெயர்?விடை: தானியாகுபெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
