Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

காய் முன் நேர் வருவது?

சரியான விடை: (D) வெண்சீர் வெண்டளை
விளக்கம்: காய்ச்சீர் முன் நேரசை வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும். மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ என்ற <br />பட்டத்தை வழங்கியவர்?விடை: முசாபர் ஜங்
  2. இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களில் அடங்காத ஒன்று?விடை: ஆங்கிலோ-இந்திய மொழிகள்
  3. ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழை வெளியிட்டவர்?விடை: அயோத்திதாசப் பண்டிதர்
  4. ‘பாலை இறக்கு’ எவ்வகை ஆகுபெயர்?விடை: தானியாகுபெயர்
  5. “அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி” முற்பிறவியில் யாரிடம் இருந்ததாக மணிமேகலை உணர்கிறாள்?விடை: ஆபுத்திரன்
  6. எது தவறானது?விடை: பா 3 வகைப்படும்
  7. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் (குற்றியலுகரம் / முற்றியலுகரம் அடிப்படையில்):விடை: மாடு
  8. ‘சிறுபஞ்சமூலத்திற்கு’ப் பொருந்தாதது எது?விடை: சிறுநாவற்பூ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions