வினா விடை · பொதுத் தமிழ்
‘பாலை இறக்கு’ எவ்வகை ஆகுபெயர்?
சரியான விடை: (B) தானியாகுபெயர்
விளக்கம்: ‘பாலை இறக்கு’ என்பதில் பால் என்ற உள்ளிருக்கும் பொருளின் பெயர் அதைக் கொண்ட பாத்திரத்தைக் குறிப்பதால் இது தானியாகுபெயர். ‘ஊர் சிரித்தது’ என்பது இடவாகுபெயருக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களில் அடங்காத ஒன்று?விடை: ஆங்கிலோ-இந்திய மொழிகள்
- எது தவறானது?விடை: பா 3 வகைப்படும்
- காய் முன் நேர் வருவது?விடை: வெண்சீர் வெண்டளை
- ‘சிறுபஞ்சமூலத்திற்கு’ப் பொருந்தாதது எது?விடை: சிறுநாவற்பூ
- ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ என்ற
பட்டத்தை வழங்கியவர்?விடை: முசாபர் ஜங்
- ‘குடவோலைத் தேர்தல்’ பற்றிக் கூறும் நூல்?விடை: அகநானூறு
- ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழை வெளியிட்டவர்?விடை: அயோத்திதாசப் பண்டிதர்
- பொருத்துக (அடி வரையறை):
a) நற்றிணை – 1) 3 – 6
b) குறுந்தொகை – 2) 9 – 12
c) ஐங்குறுநூறு – 3) 4 – 8
d) அகநானூறு – 4) 13 – 31விடை: 2 3 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups