வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆய்த எழுத்து’ பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
சரியான விடை: (C) சொல்லின் முதலில் வரும்
விளக்கம்: ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது; தனக்கு முன் ஒரு குறிலையும் பின் ஒரு வல்லின உயிர்மெய்யையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும் (எ.கா. அஃது, எஃகு). இது தனிநிலை, முப்பாற்புள்ளி, அஃகேனம் எனவும் அழைக்கப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நல்லிசைக் கபிலன்’ என்று கபிலரைப் புகழ்ந்தவர் யார்?விடை: பெருங்குன்றூர்க் கிழார்
- விடுபட்ட இடங்களுக்குத் தகுந்த சொற்களைக் கொண்டு நிரப்புக:
“அஞ்சுவ தஞ்சாமை .................. அஞ்சுவது அஞ்சல்
அறிவார் ...................”விடை: பேதைமை, தொழில்
- தமிழில் ‘புதுக்கவிதையின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
- ‘உயிரளபெடையில்’ அளபெடுக்கும் எழுத்துகள்விடை: நெட்டெழுத்துகள் ஏழு
- உயிர்மெய்க் குறில் எழுத்துகள் எத்தனை?விடை: 90
- பொருந்தாததை நீக்குக:விடை: துடி
- பொருத்துக (திணை – தலைமக்கள்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை – 1. துறைவன் 2. மகிழ்நன் 3. மீளி 4. பொருப்பன் 5. குறும்பொறை நாடன்விடை: 4 5 2 1 3
- பொருத்துக:
a) மடவார் 1) நீக்குதல்
b) ஒரால் 2) அழியும்
c) பொன்றும் 3) புதியதாய் வந்தவர்
d) விருந்து 4) அறிவிலிகள்
a b c dவிடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups