வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (திணை – தலைமக்கள்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை – 1. துறைவன் 2. மகிழ்நன் 3. மீளி 4. பொருப்பன் 5. குறும்பொறை நாடன்
சரியான விடை: (C) 4 5 2 1 3
விளக்கம்: குறிஞ்சித் தலைவன் பொருப்பன், முல்லைத் தலைவன் குறும்பொறை நாடன், மருதத் தலைவன் மகிழ்நன், நெய்தல் தலைவன் துறைவன், பாலைத் தலைவன் மீளி எனப்படுவர். எனவே 4 5 2 1 3 என்பதே சரியான வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஊரும் பேரும்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- உயிர்மெய்க் குறில் எழுத்துகள் எத்தனை?விடை: 90
- உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 7
- தமிழில் ‘புதுக்கவிதையின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
- H.A. கிருஷ்ணப்பிள்ளையின் பிறந்த ஊர்விடை: கரையிருப்பு
- ‘நல்லிசைக் கபிலன்’ என்று கபிலரைப் புகழ்ந்தவர் யார்?விடை: பெருங்குன்றூர்க் கிழார்
- ‘பாண்டிய கவாடம்’ என்பது எதைக் குறிக்கும்?விடை: முத்து
- ‘ஆய்த எழுத்து’ பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சொல்லின் முதலில் வரும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
