Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழில் ‘புதுக்கவிதையின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?

சரியான விடை: (C) ந. பிச்சமூர்த்தி
விளக்கம்: தமிழில் புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் ந. பிச்சமூர்த்தி; இவர் 'மணிக்கொடி' இதழ் எழுத்தாளர். பாரதியாரின் 'வசன கவிதை' புதுக்கவிதைக்கு முன்னோடியாக அமைந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உயிர்மெய்க் குறில் எழுத்துகள் எத்தனை?விடை: 90
  2. ‘நல்லிசைக் கபிலன்’ என்று கபிலரைப் புகழ்ந்தவர் யார்?விடை: பெருங்குன்றூர்க் கிழார்
  3. பொருத்துக (திணை – தலைமக்கள்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை – 1. துறைவன் 2. மகிழ்நன் 3. மீளி 4. பொருப்பன் 5. குறும்பொறை நாடன்விடை: 4 5 2 1 3
  4. ‘ஆய்த எழுத்து’ பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சொல்லின் முதலில் வரும்
  5. ‘ஊரும் பேரும்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
  6. விடுபட்ட இடங்களுக்குத் தகுந்த சொற்களைக் கொண்டு நிரப்புக:<br />“அஞ்சுவ தஞ்சாமை .................. அஞ்சுவது அஞ்சல்<br />அறிவார் ...................”விடை: பேதைமை, தொழில்
  7. உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 7
  8. ‘உயிரளபெடையில்’ அளபெடுக்கும் எழுத்துகள்விடை: நெட்டெழுத்துகள் ஏழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions