வினா விடை · TET – தமிழ்
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
சரியான விடை: (D) ஆறு
விளக்கம்: குற்றியலுகரம் ஈற்றயல் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப்படும். அவை நெடில்தொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், வன்தொடர், மென்தொடர், இடைத்தொடர் குற்றியலுகரங்கள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செய்’ எனப்படுவதுவிடை: வயல்
- நிகண்டுகளில் சிறப்பான நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
- கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?விடை: நாகப்பட்டினம் மாவட்டம்
- ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் ஆசிரியர்விடை: மாறன் பொறையனார்
- திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஜி.யு. போப் எந்த ஆண்டு வெளியிட்டார்?விடை: 1900
- ஆய்த எழுத்து பிறக்குமிடம்விடை: தலை
- 'அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா' – இங்கு அகவிலை என்பதுவிடை: தானிய விலை
- தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்பட்டவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
