Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

‘செய்’ எனப்படுவது

சரியான விடை: (C) வயல்
விளக்கம்: 'செய்' என்ற சொல் வயலைக் குறிக்கும்; செய் என்பது நன்செய், புன்செய் போன்ற சொற்களிலும் வருகிறது. நீர்வளம் மிக்க நிலம் நன்செய் என்றும், மழையை நம்பிய நிலம் புன்செய் என்றும் அழைக்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது?விடை: நாகப்பட்டினம் மாவட்டம்
  2. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்விடை: ஆறு
  3. திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஜி.யு. போப் எந்த ஆண்டு வெளியிட்டார்?விடை: 1900
  4. நிகண்டுகளில் சிறப்பான நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
  5. 'அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா' – இங்கு அகவிலை என்பதுவிடை: தானிய விலை
  6. ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் ஆசிரியர்விடை: மாறன் பொறையனார்
  7. கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம் என இயம்பும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்விடை: பழமொழி நானூறு
  8. ஆய்த எழுத்து பிறக்குமிடம்விடை: தலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions